தமிழ்நாடு சட்டப்ேபரவையில் தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்குவது உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை, அக். 18- சட்டப்பேரவை கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று (17.10.2025) தனியார் மற்றும் சித்த…
கோவையில் 2 லட்சம் சதுர அடியில் செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்க மய்யம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
கோவை, அக். 18- ஸ்டார்ட் அப் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை…
மூடத்தன தீபாவளி பண்டிகையின் கொடும் பரிசு? சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து திராவிட மாடல் அரசு நடவடிக்கை
சென்னை அக்.18- தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன்…
தி.மு.க.வின் மனிதநேயம் தாய் தந்தையை இழந்து தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்
சென்னை, அக். 18- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2…
பள்ளிகளில் சாலைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அணிவகுப்புக்குத் தடை கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, அக். 18- கருநாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி…
மூடத்தனத்தால் வந்த வினை அறுபதாம் கல்யாணம் செய்ய கோயிலுக்குச் சென்ற கணவன் மனைவி விபத்தில் மரணம்
தஞ்சாவூர் அக்.18- பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்தின்…
பீகார் அரசின் நிதியுதவி: சுயதொழிலுக்கா கள்ளச்சாராய வியாபாரத்துக்கா?
பீகாரில் பெண்களுக்கான சுயதொழில் திட்ட நிதி கள்ளச்சாராய விற்பனைக்குப் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது.…
மனநோயாளியை ‘அனுமானாக’ வழிபடும் பரிதாபம்
ராஜஸ்தான் மாநிலம் அல்வர் கர்ணியைச் சேர்ந்த மங்கேஷ் சோனி என்ற 24 வயது நபர் திடீரென…
அறிவுச் சுடரின் ஆதாரம் பார்ப்பனர்களாம்! உளறிய டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா
டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா 23 வயதான ஜாதி வெறி மற்றும் மதவெறியை வெளிப்படையாகவே பேசும்…
