இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு! திருவாரூரில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
திருவாரூர், பிப்.16- ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை…
2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கே ஆதரவு! – மனிதநேய மக்கள் கட்சி
சென்னை, பிப்.16- 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள்…
சென்னையில் புதிதாக 245 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்! மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை, பிப். 16- இம்மாத இறுதிக்குள் சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு…
நாளை 2026-2027ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் இடைக்கால நிதி நிலை அறிக்கை!
சென்னை, பிப். 16- 2026-2027 நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17 ஆம்…
வடலூர் வள்ளலாருக்கு வேறு வர்ணம் பூசத் திட்டம்! ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, பிப். 16- ‘பன்னாட்டு அடையாளங்களுக்கு வர்ணம் பூச நினைக்கிறார்கள். வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க…
ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக் கலைப் பயிற்சி சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, பிப். 16- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் சிறப்புத் திருத்த இறுதி பட்டியல் நவம்பர் 23-ஆம் தேதி…
பெரியார் விடுக்கும் வினா! (1896)
இந்தியாவிற்கு ஜனநாயகம் ஏற்பட்ட காலம் முதல் – ஜனநாயகம் பேரால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் காட்டுமிராண்டித்தன்மை…
ஒன்றிய பிஜேபி அரசின் இரட்டை வேடம் கலைந்தது! ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் : இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றதாக அமெரிக்கா கருத்து!
வாசிங்டன், பிப்.16- ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தியாவிடம் பெற்றுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்…
அதிகாரத் திமிர்… அடிபணியாத நேர்மை! பெண் அய்பிஎஸ் அதிகாரியை ஒருமையில் சொன்ன அமைச்சர் அரியானாவில் பரபரப்பு
சண்டிகர், பிப். 16- அரியானா மாநிலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய பெண் அய்பிஎஸ்…
நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்த மோதல் மக்களவைத் தலைவரைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கத் தீர்மானம்! எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு!
புதுடில்லி, பிப். 16- நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 14.2.2026 அன்றுடன் (நிறைவடைந்த…
எங்கள் ஜாதி `மனிதநேயம்’ ஜாதியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடுதலை பெற்ற மகாராட்டிரா கிராமம்!
மும்பை, பிப்.16- மகாராட்டிராவில் ஜாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் ஜாதிக்கு எதிராக…
