‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!
திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத்…
குமரி மாவட்டம் வாணியக்குடி விசைப்படகு உரிமையாளர் நலச் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்டம் வாணியக்குடி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
தமிழர் தலைவர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் சென்னை, மார்ச் 1- சமூகநீதிக்கான சரித்திர நாயகர்…
சேலம் பழநிபுள்ளையண்ணன்-ரத்தினம் – 51ஆவது மணநாள் நன்கொடை
சேலம் பழநிபுள்ளையண்ணன்-ரத்தினம் ஆகியோரின் 51-ஆவது மணநாள் (2-3-1975) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் இல்ல குழந்தைகளுக்கு ஒரு…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73ஆம் ஆண்டு பிறந்த நாள் – தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை – தமிழர் தலைவர் வாழ்த்து
உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதை வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
“முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிக்க நன்றி” அரவிந்த் கெஜ்ரிவால்!
புதுடில்லி, மார்ச் 1 டில்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021ஆம் ஆண்டு…
மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போர்.. கத்தார், குவைத், யூஏஇ, ஜோர்டான், பஹ்ரைனில் தாக்குதல்!
புதுடில்லி, மார்ச் 1 அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து…
‘‘தந்தை பெரியார் படத்தை மட்டுமல்ல, கட்சியையே அடகு வைத்துவிட்டார்கள்” மதுரையில் படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் கனிமொழி எம்.பி. காட்டம்!
சென்னை, மார்ச்.1 மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட மேடை நுழைவாயிலில் இருந்து தந்தை…
வளைகுடா நாடுகளில் பதற்றம் தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர உதவி எண்கள் அறிவிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை, மார்ச்.1 மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு,…
“பழையவற்றை மறந்து பிரதமர் மோடி திடீரென ஜெயலலிதா புகழ் பாடுகிறார்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
கோவை, மார்ச் 1 கோவையில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு 27-02-2026…
பா.ஜ.க.விடம் சரண்டர்? மதுரையில் ‘பெரியார்’ படம் அகற்றம் அ.தி.மு.க.வின் செயலுக்குக் கிளம்பும் கண்டனங்கள்
மதுரை, மார்ச் 1 மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர்…
கருப்பு என்றால் மோடி அரசுக்கு அலர்ஜியோ! நிறவெறி சர்ச்சையில் இந்திய அரசு? ஆப்பிரிக்க சமூக வலைதளப் பதிவின் தடைக்கு உலகளவில் எதிர்ப்பு!
புதுடில்லி, மார்ச் 1 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய மற்றும் தற்போதைய ஒளிப்படங்களை ஒப்பிட்டு…
