கடவுள் சக்தியா, மனித சக்தியா? கும்பகோணத்தில் பள்ளத்தில் சிக்கியது தேர் மீட்டது பொக்லைன்
கும்பகோணம், ஏப்.25- தேரோட் டத்தின்போது 5 அடி ஆழ பள் ளத்தில் தேர் சிக்கியதால் 3…
கோயில் விழா கொலையில் முடிந்தது
புதுச்சேரி, ஏப். 25- புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ருத்ரேஷ்…
குழந்தை பராமரிப்புக்காக விடுப்பு கோர தாய்க்கு உரிமை உண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, ஏப்.25 இமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன் றில் புவியியல் துறையின் துணை பேராசிரியராக…
தேர்தல் பத்திர ஊழல் போல் – ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியும் மிகப்பெரிய ஊழல்! பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் கண்டனம்!
புதுடில்லி, ஏப். 25- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணரு மான பரகலா…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறு தல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும்.…
இந்தியாவிலேயே சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாட்டுக்கு முக்கிய பங்கு!
டில்லி சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கருத்துரை வாசிப்பு புதுடில்லி, ஏப். 25- புதுடில்லியில் நடைபெற்ற…
மக்கள் மதிப்பீடும் – தீர்ப்பும் கூர்மையாக அமையும் என்பதால் தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி, எச்சரிக்கை!
* காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் திரிபுவாதம் செய்து மதவெறிப் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி *பொதுச்…
இன்றுடன் 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு
புதுடில்லி, ஏப். 24- 2ஆம் கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் (26.4.2024) நடைபெற…
மோடியின் வெறுப்பு பேச்சு…
உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களின் விமர்சனம் தொடர்கிறது சிங்கப்பூர், ஏப். 24 ராஜஸ்தான் மாநிலத்தில் 21.4.2024…
வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை…
