‘தமிழ்’ எழுத்து வடிவில் நின்றும் – ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடலைப் பாடியும் உலகத் தமிழ் நாள், புரட்சிக் கவிஞர் பிறந்த நாளைக் கொண்டாடிய பெரியார் பிஞ்சுகள்!
வல்லம், ஏப்.30. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத…
இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் எதிராக அமைந்ததால் விரக்தியில் பிரதமர் மோடி புலம்புகிறார்: காங்கிரஸ் விமர்சனம்
புதுடில்லி, ஏப்.30- இரண்டா வது கட்ட வாக்குப்பதிவும் பா.ஜனதாவை கைவிட்டதால் விரக்தி யில் இருக்கும் பிரதமர்…
மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்
புதுடில்லி,ஏப்.30- மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-அய் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று…
நாகை – இலங்கைக்கு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து
சென்னை, ஏப்.30- 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து…
விண்வெளி புறக்கோள்களில் உயிர்கள் இருக்கலாம் இஸ்ரோ தலைவர் தகவல்
சென்னை,ஏப்.30-- இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இணையத்தில் உரையா…
சர்வாதிகாரியிடம் நாடு சிக்கிவிடக்கூடாது சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவி ராவத்
மும்பை, ஏப். 30- இந்தியா கூட் டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு…
செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டது அமலாக்கத்துறை
புதுடில்லி-ஏப்.30- மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை…
2024ஆம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர். ஏப்.30-- சமுதாய வளர்ச் சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில…
மே 2: சவுந்தரபாண்டியனார் பிறந்த பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்
திண்டுக்கல், ஏப். 30- நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகவும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளராகவும் பெரியாரின்…
குடிஅரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சை, ஏப்.30- குடிஅரசு, சுய மரியாதை இயக்க நூற் றாண்டு விழா கலந்துரை யாடல் கூட்டம்…
