ரயில் பயணிகளைத் தண்டிக்கும் மோடி ஆட்சி ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி,ஏப்.24- பிரதமர் நரேந்திர மோடி யின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்ட னையாக மாறியிருப்ப தாக…
முஸ்லிம்கள் மீதான மோடியின் வெறுப்பு பேச்சு எந்த பிரதமரும் இதுவரை இப்படி பேசியது இல்லை ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை,ஏப்.24- ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங் கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள்…
வெயிலின் தாக்கம் அதிகம் வானிலை ஆய்வு மய்யம் மஞ்சள் எச்சரிக்கை!
சென்னை,ஏப்.24-தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும்…
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைய வாய்ப்பு
சென்னை, ஏப். 24- மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில்…
ஜி.யு.போப் பிறந்த நாள் இன்று (24.04.1820)
உலகில் மிக உயர்ந்த நெறிகளைக் கொண்டவை தமிழ் நூல்கள் என்று கூறி அவற்றை உலகம் முழுக்க…
நடக்க இருப்பவை…
25.4.2024 வியாழக்கிழமை சேலம் மாநகர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சேலம்: மாலை 6 மணி…
பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு நாள் ஏப்ரல் 21 – பிறந்தநாள் ஏப்ரல் 29
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மறைவு நாளான ஏப்ரல் 21 மற்றும் பாவேந்தர் அவர்களின் பிறந்த…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா – 2024
வல்லம், ஏப். 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அர்ஜுன் சிங் நூலகமும்…
3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1,351 பேர் போட்டி
புதுடில்லி,ஏப்.24- மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக் களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின் றனர். கடந்த…
