“என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில், வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நேற்று (27.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு…
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம்பற்றிக் கேட்கிறீர்கள் – அவர் அறிவிக்கும் கொள்கைகள், செயல்முறைகளைப் பார்த்து கருத்துகள் கூறுவோம்! ஆசனூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
* இளைஞர்கள் பகுத்தறிவு வளர்ச்சி பெற,வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நாடெங்கும் திராவிடர்…
வருந்துகின்றோம்
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக இளைஞர் அணி தோழர் க..பிரபாகரன்,…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
31.10.2024 வியாழக்கிழமை சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < தந்தை பெரியார் எங்கள் கொள்கை தலைவர் - த.வெ.க.…
பெரியார் விடுக்கும் வினா! (1472)
தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ, கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விட…
சிலாங்கூர் மாநிலம் பத்தாங் பெர்சுந்தை நகரில் நடைபெற்ற மலேசியாவில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு விழா
கோலாலம்பூர், அக். 28- மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசிய திராவிடர் கழகம் பெரியார் நூலக…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா
திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை…
திராவிட மாடல் ஆட்சியின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, அக்.28- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத்துறை யில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு…
திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா
25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும்…
