துணை ஆட்சியர் உள்பட 95 பேருக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூன்26- டிஎன்பிஎஸ்சி குரூப் 1இல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட…
2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் மேம்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!
சென்னை, ஜூன் 26- 10 ஆயிரம் கிலோ மீட்டர் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள்…
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வு
புதுடில்லி, ஜூன் 26 மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தேர்வு…
எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு! அன்புச் சகோதரர் ராகுல் காந்தியின் குரல் மக்களவையில் மேலும் பலமாக ஒலிக்கட்டும்!
வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! சென்னை, ஜூன் 26- நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள…
ஏர்வாடியில் தமிழர் தலைவர் பொதுக்கூட்டம் குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் புதிய மாணவர்கள் பங்கேற்பு, ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு!
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு வள்ளியூர், ஜூன் 26- திருநெல்வேலி மாவட்ட கழக…
குஜராத், பீகார் மாநிலங்களை மய்யமாக வைத்தே நீட் மோசடிகள்! ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூன் 26- குஜராத், பீகார் மாநிலங்களை மய்யமாக வைத்தே நீட் மோசடிகள் அரங்கேறி இருப்பதாக…
10 ஆண்டுகளாக இந்தியா அறிவிக்கப்படாத அவசர நிலையில் தான் உள்ளது: கார்கே
புதுடில்லி, ஜூன் 26 நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ அமலில் உள்ளது என்று…
பல்வேறு முழக்கங்களுடன் தமிழ்நாடு, புதுச்சேரி மக்களவை உறுப்பினர்கள் 40 பேர் பதவி ஏற்பு
புதுடில்லி, ஜூன் 26- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் நேற்று (25.6.2024)…
இப்படியும் ஒரு மூடத்தனம்! காவல்துறை ஆய்வாளர் நலம் பெறுவதற்காக கூட்டு பிரார்த்தனையாம்!
புதுநகர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் காவல்துறை ஆய்வாளராக…
கோயில்களால் ஆக்கிரமிக்கப்படுகிறதா சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி பூங்கா?
சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி பூங்காவில் ஏற்ெகனவே நடைபாதையை அடைத்துக் கொண்டு ஒரு கோயில் உள்ளது. அதுவே…
