“சிலரை சில காலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” – முதலமைச்சர் சமூகவலைதளப் பதிவு
இன்று (12-04-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்…
ஆர்.டி. வீரபத்திரன் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
சோழிங்கநல்லூர் கழக மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள்…
இது என்ன கொடுமை!
ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு இருக்கிறோமே என்று கேட்ட பெண்ணை, பா.ஜ.க.வினர் தாக்கு! திருப்பூர், ஏப்.12 கடந்த…
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தாய்லாந்தில் நடுகல்
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தாய்லாந்தில் நடுகல் ♦ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
கர்ப்பிணி பெண்கள், சுகாதாரம், பொருளியல் சார்ந்த ஏற்றுமதிகள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் ஒன்றிய அரசின் அறிக்கைகளே சாட்சியம்
சென்னை,ஏப்.12- திராவிட மாடல் தமிழ்நாடு அரசே முதலிடத்தில் உள்ளதற்கு சான்றாக ஒன்றிய அரசின் ஆவணங்கள் உள்ளன.…
சிறீபெரும்புதூர் தொகுதி மக்களவை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நடைபெற்ற கொரட்டூர் பரப்புரை
சிறீபெரும்புதூர் தொகுதி மக்களவை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நடைபெற்ற கொரட்டூர் பரப்புரை கூட்டத்தில்…
நாடாளுமன்ற தேர்தல் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, ஏப்.12- நாடாளுமன்ற மக்களவை தேர் தல் வாக்குப்பதிவு தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக வருகிற…
எவர் சொல்வது உண்மை?
பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஓர் அங்குலத் தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. - அசாம்…
மதச்சார்பின்மை, ஜனநாயகம், கருத்துரிமை காக்க உறுதியேற்போம்! வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்
மதுரை, ஏப்.12- மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமை யையும் பன்மைத்துவத்தையும் காக்க உறுதியேற்போம் என்று தமிழ்நாடு வாக்காளர்களுக்கு வேண்டுகோள்…