பெரியாரின் கொள்கை காரணமாக பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவிவணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேச்சு
திருச்சி, ஜன. 31- பெரியாரின் கொள்கை காரணமாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதனால்…
வக்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் டி.ஆர். பாலு வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.31 பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்…
செய்திச் சிதறல்கள்
கலைஞர் இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு கலைஞரின் கனவு இல்ல திட்டத்துக்கு மேலும்…
பெண்கள் பாதுகாப்புக்கு செயலியுடன் இணைந்த காலணி-மாணவர்கள் சாதனை
லக்னோ, ஜன.31- பெண்களின் பாதுகாப் புக்கு எஸ்ஓஎஸ் எச்ச ரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை…
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை, ஜன. 31- குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜன. 31- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ…
தந்தை பெரியார் பொன்மொழி பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும்…
நம்பிக்கைத் துரோகம்
தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத் திற்குப் பாடுபடும்…
8ஆவது பொருநை–நெல்லை புத்தகத் திருவிழா-2025
(31.01.2025 முதல் 10.02.2025 வரை) நெல்லை மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்…
கழகக் களத்தில்…!
31.1.2025 வெள்ளிக்கிழமை வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி- மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை…
