தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை,பிப்.3- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், பெறப்படும் விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை…
ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் 44 முறை இடம் பெற்ற ‘தமிழ்நாட்டின்’ பெயர்! தி.மு.க. அரசின் சாதனைகள் இடம் பெற்றன
புதுடில்லி, பிப். 3- 31.1.2025 அன்று தாக்கலான ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் பெயர்…
முதுகு வலியினால் ஏற்படும் பாதிப்புகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்!
அ.தி.செந்தில்குமார் விரிவுரையாளர், பிசியோதெரபி மருத்துவர், குமாரபாளையம் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.…
28 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு
சென்னை, பிப். 3- சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எதிர் காலத் தேவையைக் கருதி முதல்…
ஒன்றிய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு கடன் கிடைப்பதில்லை சிறு, குறு தொழில்கள் சங்கம் புகார்
கோவை, பிப். 3- ஒன்றிய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கே…
க.சந்தோஷ்குமார் எழுதிய நூலை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
சட்டக் கல்லூரி மாணவர் நாகப்பட்டினம் க.சந்தோஷ்குமார் தந்தை பெரியார் பற்றி எழுதிய ஆங்கில நூலினை கழகத்…
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! முதலமைச்சர் சமூக வலைத்தளப் பதிவு
அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக…
ரயில் டிக்கெட், சீசன் பாஸ் எளிதாகப் பெறலாம் ரயில் பயணிகளுக்காக ‘சூப்பர் செயலி’ அறிமுகம் அனைத்து ரயில் சேவைகளும் ஒரே செயலியில் பெற முடியும்
சென்னை, பிப். 3- இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்திற்கான…
தஞ்சாவூர் மாநகரக் கழகத்திற்கு கூட்டம் நடத்திட புதிய மேடை: சந்துரு-அஞ்சுகம் இணையர் வழங்கினர்
தஞ்சை, பிப். 3- மாவட்ட தொழிலாளர் அணிதலைவர் ச.சந்துரு மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம்…
சேலம் மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
சேலம், பிப். 3- சேலம் கழக மாவட்டத்தின் மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்…
