மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ. உமாநாத் – செ.பிரியதர்ஷினி வாழ்க்கை இணையேற்பு விழா
திருத்துறைப்பூண்டி, ஜூன் 4- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி விஜிலா திருமண அரங்கத்தில் கழக மாநில…
பெரியார் உலகத்திற்கு கழக தோழர்களின் பங்களிப்பு அளிக்கப்படும் ஆவடி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஆவடி, ஜூலை 4- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்ட தீர்மானம் ஆவடி மாவட்ட கழக…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் இந்து மதக் கோயிலா? அனைத்து சமூக மக்களும்…
மகாராட்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து கல்வியாளர்கள் குழு பெரியார் திடல் வருகை
சென்னை, ஜூன் 4- மத்தியப் பிரதேசம் குணா பகுதியைச் சேர்ந்த சத்தீஷ் சிட்ரே தலைமையில் பேராசிரியர்கள்…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியாரிடம் கஞ்சா பறிமுதல்
திருவண்ணாமலை, ஜூன்.4- திருவண்ணாமலை மேற்கு காவல்துறையினர் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.…
ஜூன் 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்
நாள் : 07.06.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை இடம்…
பெரியார் பேருரையாளர் இறையனார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் : ‘பெரியார் உலகம்’ நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று பொருளாளர்…
இதுதான் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை ஒன்றிய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 விழுக்காடு தேர்ச்சி
புதுடெல்லி, ஜூன்.4- வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்தின்கீழ்…
இந்நாள் – அந்நாள்
பெ. வரதராஜுலு (நாயுடு) பிறந்த நாள் இன்று (ஜூன் 4, 1887) சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்,…
மராட்டியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ராணுவ பயிற்சியாம்
மும்பை, ஜூன்.4- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடந்த போர்…