திருப்பதி சென்று சாமி கும்பிட்டு தொடங்கி வைத்தார்களே என்னாயிற்று? பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தோல்வி!
பசிபிக் கடலில் விழுந்த செயற்கைகோள்கள் சிறீஅரிகோட்டா, ஜன.13 இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி…
தி.மு.க.வுடன் கூட்டணியா
* இதுவரை பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசு அளித்தது ரூபாய் 6 ஆயிரத்து 123 கோடி; பயனடைந்தவர்கள்…
மகாராட்டிர மாநிலத்தில் ஹிந்தியை திணித்தால் உதை விழும் ராஜ்தாக்கரே ஆவேசம்!
மும்பை, ஜன.13 மகாராட்டிர மாநில அரசியலில் மொழிப்பற்று மற்றும் மண்ணின் மைந்தர்கள் உரிமை குறித்து தொடர்ந்து…
சொந்தக்கட்சி பஞ்சாயத்தை தீர்க்க டில்லியில் முகாமிடுகிறது அ.தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
நாகர்கோவில், ஜன.13 அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று (12.1.2026) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…
பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படும் தெலங்கானா மாநில முதலமைச்சர் எச்சரிக்கை
அய்தராபாத், ஜன.13 பெற்றோரை கைவிட்டால் மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம்…
புறப்பட்டு இருக்கிறார் புதிய பிஜேபி தலைவர்!
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தமிழ்நாடு வந்துள்ளார். கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர்…
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக்…
பராசக்தி படம் தி.மு.க. வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி! கமல்ஹாசன் எம்.பி.
சென்னை, ஜன.12- பராசக்தி படம் திமுக வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன்…
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் 10 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை, ஜன. 12- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை…
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!
சென்னை, ஜன.12- தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு (1.4.2004-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்…
திராவிட இயக்க பூமியில் அமித்ஷாவின் உபதேசம் எடுபடாது! மதுரையில் வைகோ பேட்டி
மதுரை, ஜன.12- போதைப் பொருள் ஒழிப்பு, ஜாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க.…
பயணிகளிடம் சோதனை நடத்த சென்னை விமான நிலையத்தில் புதிய காமிரா அறிமுகம்
மீனம்பாக்கம், ஜன.12- சென்னை உள்பட பல விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்கு புறப்பாடு, வருகை பயணிகளுக்கு சுங்க…
