பல்வேறு மொழிகளில் பரப்பப்படும் பொய்கள்! த.வெ.க. அரசு மீது கட்டமைக்கப்படும் போலி பிம்பம்!
சமூக வலை தளங்களில் விமர்சனம்! சென்னை, மே 22– ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முதலிடம்! தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தொடர்ந்து அவமரியாதை! தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!
சென்னை, மே 22– ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத்…
குழந்தைகள் மூலம் ஜோசப் விஜய் வாக்கு கேட்ட சம்பவம் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மே 22 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தவெக தலைவர் ஜோசப்…
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் 25 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு – 4 பெண்களுக்கு இடம்
சென்னை, மே 22 ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை நேற்று (21.5.2026) விரிவாக்கம் செய்யப்பட்டது.…
பெரியாறு அணை நீர் திறப்பு குறைப்பால் லோயர்கேம்ப் சிறுபுனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிப்பு
கூடலூர், மே 22 பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து, தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால்,…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி பயன்பாட்டுக்கு வந்தது
சென்னை, மே 22 எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி…
பி.எம். சிறீ திட்டத்தை அனுமதித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் : வைகோ எச்சரிக்கை!
மதுரை, மே 22 மதுரையில் நடைபெற்ற மதிமுக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருவொற்றியூர், மே 22 திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாக பகல்…
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)
ராணிப்பேட்டை பழனி ஈரோடு புதுக்கோட்டை திருமங்கலம் (மதுரை) திருவாரூர்
அரசு குழுக்கள், சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, மே 22- அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் 30…
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? ஒன்றிய கல்வி வாரியம் விளக்கம்!
புதுடில்லி, மே 22- சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியாக ‘திரையில் மதிப்பிடுதல்’ முறையில்…
அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர்…
