குப்பைத் தொட்டியை வழிபடும் பக்தர்கள்!
கோயில் ஒன்றிலுள்ள குப்பைத் தொட்டியில் யாரோ ஒருவர் பூக்களை வைத்துச் சென்ற நிலையில், அதனை தற்போது…
செய்தியும், சிந்தனையும்…!
‘பிராஞ்ச்’ ஆபீசா? *கோயம்புத்தூரில் விரைவில் ஏழுமலையான் கோயில். >> ஏழுமலையானுக்கு ‘பிராஞ்ச்’ ஆபீசா? காந்தியையும் சேர்த்து…
பார்ப்பன சமூகத்தை அவமதித்துவிட்டாரா மத்தியப் பிரதேச பி.ஜே.பி. தலைவர்? பொங்குகிறது பார்ப்பன கும்பல்
போபால், ஜன.21 மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சேஷ்ராவ் யாதவ். சிந்த்வாரா…
பணம் விளையாடுகிறது பி.ஜே.பி.யின் வங்கிக் கணக்குகளில் ரூ. 12 ஆயிரம் கோடி வைப்புத் தொகை
புதுடில்லி, ஜன.21 ஒன்றியத்தில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாடு…
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு!
‘‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!’’ திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி தி.மு.க. மாநில மாநாடு!…
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியாதது ஏன்? – கனிமொழி எம்.பி. விளக்கம்
ஒசூர், ஜன. 20- கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 101 வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசால்…
அண்ணா பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்கள்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜன.20- அண்ணா அன்று பற்ற வைத்த ‘அறிவுத் தீ’ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது.…
சென்னை கோவளத்தில் “மாமல்லன்” நீர்த்தேக்கம் அமைக்கும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
நெம்மேலி, ஜன. 20- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
துணிச்சலோடு தன்னுடைய கருத்துகளை முன் வைக்கக் கூடியவர் திரைப்படத்தை இயக்கும் போதும், மற்ற பணிகளைச் செய்யும்போதும்,…
எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்? தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்! திராவிடர் கழகத் தலைவரின் கருத்து
தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு…
