வாழ்க “மானமிகு சுயமரியாதைக்காரர்!”
- கவிஞர் கலி. பூங்குன்றன்‘குடிஅரசு’ தடாகத்தில்பூத்த மலர்கொள்கை மணம் வீசும்குறிஞ்சிமலர்விளையாட்டுப்பருவத்திலேயேவிளைந்த பயிர்பள்ளிப் பருவத்திலேயேபகுத்தறிவை உண்ட மகன்கையெழுத்து…
பகுத்தறிவு கலைத்துறை – ஒளிப்படப் போட்டி
வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் மனிதநேய ஒளிப்படப் போட்டிவைக்கம் நூற்றாண்டு விழாவை…
ஜூன் 4இல் பெரியாரியல் பயிற்சி வகுப்பு, வைக்கம் நூற்றாண்டு விழா
மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் நடத்த திண்டுக்கல் கலந்துரையாடலில் தீர்மானம்திண்டுக்கல், ஜூன் 3- திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்…
“திராவிடர் கழகம்” பற்றி கலைஞர்
“திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் இவற்றை நான் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் அரும்பெரும் சாதனைகள்!
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு,பொதுவுடைமைச் சித்தாந்தம் பூக்கத் தொடங்கியது.டால்மியாபுரம் “கல்லக்குடி” என மாற்றப்பட்டதுமெட்ராஸ்…
சிவில் நீதிபதிகள் பதவிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 3 சிவில் நீதிபதி பதவியில் 246 காலியிடங்களை நிரப்புவ தற்கான முதல்நிலைத் தேர்வு,…
மேக தாது பிரச்சினை : கருநாடக பாஜகவை அண்ணாமலை விமர்சிப்பாரா?
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்விசென்னை, ஜூன் 3 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் அண்ணாமலை…
முத்தமிழறிஞர் கலைஞர் 100 ஆவது பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2023)…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
