ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசென்னை, மார்ச் 10- ஆன்லைன் சூதாட்ட தடை…
மறக்க முடியுமா அம்மா!
அன்னையார்!எளிமையானவர்அந்த எளிமைக்குவலிமை என்று பொருள்!அடக்கமானவர்அந்த அடக்கத்திற்குஅரிமா என்று பொருள்!சிக்கனமானவர்அந்த சிக்கனத்துக்குத்தமிழ்நாட்டின்பொக்கிஷம் என்று பொருள்!அன்பானவர்அந்த அன்புக்குஅரவணைக்கும்தாய்மை என்று…
இன்று அன்னை மணியம்மையார் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள்: விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் தந்தை பெரியாரையும்- அவர்தம் கொள்கைகளையும் கட்டிக் காத்தவர்!
கற்போம் - அவர் வழி நிற்போம்!அன்னையார்தம் பிறந்த நாளில் கழகத் தலைவரின் அறிக்கைவிளம்பர வெளிச்சத்துக்கு வராமல்…
நன்கொடை
சுமதி கணேசனின் 52ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார்.
நன்கொடை
பெரியார் மாணாக்கன் - செல்வி - தொண்டறம் குடும்பத்தின் சார்பில் ரூ.3700 நன்கொடையை தமிழர் தலைவரிடம்…
பெரியார் மற்றும் மணியம்மையார் உருவச் சிலைக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார்.
அன்னை மணியம்மையாரின் 104ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2023) பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப…
அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அன்னை மணியம்மையாரின் 104ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2023) பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப…
திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்த நாள்
திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின்…