பயங்கரவாதத்தைப்பற்றி பா.ஜ.க.வா. பேசுவது?
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதி களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக…
‘தமிழ்நாட்டில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது’ : அமைச்சர் சு.முத்துசாமி
சென்னை,நவ.10- பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப் பில்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு…
சீரங்கம் – தந்தை பெரியார் சிலைபற்றிய வன்முறைப் பேச்சு காவல்துறையில் திருச்சி மாவட்டக் கழகம் புகார்!
பிஜேபி அண்ணாமலை திடீர் பல்டி! சீரங்கத்தில் 2006இல் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையையும், தந்தை பெரியாரின் கருத்துகள்…
தந்தை பெரியார் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
விழுப்புரம், நவ.10- விழுப்புரத்தில் அமைச்சர் க.பொன்முடி, செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-பா.ஜனதா…
அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகள் மூலம் காங். வெற்றியை தடுக்க முயற்சி: பா.ஜ.மீது கார்கே குற்றச்சாட்டு
வைகுந்த்பூர் நவ.10 காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கதுறை, சிபிஅய், வருமான வரித்துறை ஆகியவற்றை பா.ஜ.…
ப.சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் அளித்த பேட்டியில், ‘‘மாநிலத்தில் அடுத்து அமையும்…
சந்திரயான் – 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை
சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் பாராட்டுத்…
ஆன்லைன் சூதாட்டம் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லையா? பாதிக் கிணறு தாண்டிய நீதிமன்ற உத்தரவு
சென்னை, நவ.10 தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை 'அதிர்ஷ் டத்துக்…
நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் அறநிலையத் துறை கடிதம்
சிதம்பரம், நவ.10- சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக வந்த…
தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடி
பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதுதான் பிரதமர் மோடியின் திட்டம் ராகுல்காந்தி குற்றச்சாட்டுபோபால், நவ.10 -…