கடவாசல்: மாலை 6 மணி * இடம்: முதன்மைச் சாலை, பேருந்து நிறுத்தம், கடவாசல் * வரவேற்புரை: தங்க.நாகராசன் (ப.க. அமைப்பாளர், கடவாசல்) * தலைமை: ச.சந்திரசேகரன் (சீர்காழி ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சா.முருகையன் (கழக காப்பாளர்), கோ.சட்டநாதன் (ப.க. தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்), ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) * நன்றியுரை: சா.ப.செல்வம் (சீர்காழி ஒன்றிய செயலாளர்).
மடிப்பாக்கம்: மாலை 6 மணி * இடம்: மடிப்பாக்கம் பேருந்து நிலையம், மடிப்பாக்கம் *வரவேற்புரை: குகா.ஆனந்தராஜ் (மாவட்ட துணை செயலாளர்) * தலைமை: வேலூர் பாண்டு (சோழிங்கநல்லூர் கழக மாவட்ட தலைவர்) * முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்), ஆ.விஜய் உத்தமன்ராஜ் (செயலாளர்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), தடா ஓ.சுந்தரம் (திமுக), எஸ்.கே.ஜாஹுர் ஹுசைன் (த.மு.மு.க.) * நன்றியுரை: வழக்குரைஞர் வே.பா.அறிவன்.
மேட்டூர்: மாலை 6.30 மணி * இடம்: சதுரங்காடி, மேட்டூர் * தலைமை: இரா.கலையரசன் (நகர தலைவர்) * வரவேற்புரை: சி.சீனிவாசன் (நகர துணை செயலாளர்) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (காப்பாளர்), க.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (செயலாளர், மேட்டூர் மாவட்டம்) * தொடக்கவுரை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர்) * நன்றியுரை: சு.கபிலன் (மாணவர் கழகம்).
அரியலூர்: மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ந.தங்கவேலு, மா.அன்பழகன் * தொடக்கவுரை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்), கு.சின்னப்பா (மதிமுக), வை.நாத்திகநம்பி (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: த.செந்தில் (ஒன்றிய செயலாளர்)
கோவை: மாலை 5 மணி * இடம்: சங்கம்வீதி, சுந்தராபுரம், கோவை * வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: ம.சந்திரசேகர் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.ரெங்கநாயகியம்மாள் (மாவட்ட காப்பாளர்), தி.க.செந்தில்நாதன் (மாநகரத் தலைவர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), வி.செந்தில் பாலாஜி (மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்), நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கோவை கு.ராமகிருட்டிணன் (பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தளபதி முருகேசன் (திமுக), தொ.ரவி (திமுக), நா.கார்த்திக் (மாநகர் மாவட்ட செயலாளர்), கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்), ப.ராஜ்குமார் (கோவை நாடாளுமன்ற உறுப்பினர்), ரா.ரங்கநாயகி (கோவை மாநகராட்சி மேயர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.வெற்றிச்செல்வன் (துணை மேயர், கோவை மாநகராட்சி) * நன்றியுரை: தெ.குமரேசன்.
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: தாம்பரம், பெரியார் நகர், பாரதி திடல், சண்முகம் சாலை * தலைமை: ப.முத்தையன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: கோ.நாத்திகன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: ந.கரிகாலன் (மாநில துணைத் தலைவர், ப.க.), இறைவி (தா.மா.மகளிர் அணி தலைவர்)*சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட இ.அ. தலைவர்), ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக, தாம்பரம் பெரியார் வாசகர் வட்ட தலைவர்), எம்.யாக்கூப் (மாநில துணை பொதுச் செயலாளர், ம.ம..க., 50ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் – தாம்பரம் மாநகராட்சி), பொறியாளர் சாமுவேல் எபிநேசர் (மாவட்ட செயலாளர், வி.சி.க.), கிருஷ்ணா (தாம்பரம் பகுதி செயலாளர், சி.பி.எம்.), துரைமணிவண்ணன் (தாம்பரம் பகுதி செயலாளர், ம.தி.மு.க.) *நன்றியுரை: சு.மோகன்ராஜ் (தாம்பரம் நகர செயலாளர்)
ஒசூர்: மாலை 4.30 மணி *இடம்: இராம் நகர், அண்ணா சிலை அருகில், ஒசூர். * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) *வரவேற்பு:
அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: பேராசிரியர் கு.வணங்காமுடி (காப்பாளர்), சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில துணை பொதுச் செயலாளர்) *நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)