மக்களவை தலைவர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
அம்பேத்கர் விவகாரத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவையை முடக்கிய நிலையில், கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து, மக்களவை உறுப்பினர்களுக்கு அவர் தேநீர் விருந்து அளித்தார். இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.