22.12.2024 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: பேருந்து நிலையம், ஒரத்தநாடு *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்), இரா.துரைராசு, பேபி ரெ.ரவிச்சந்திரன் * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), எம்.இராமச்சந்திரன் (திமுக), கே.டி.மகேஸ்கிருஷ்ணசாமி (திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர்), பரணி இ.ஏ.காத்திகேயன் (திமுக) * குறிப்பு: மாலை 5.30 மணிக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: பு.செந்தில்குமார் (நகர கழக செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *