ஆற்காடு, டிச.21- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதியில் தேநீர் குடிப்பதற்காகப் பேருந்தை நிறுத்திய போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி யில் பேருந்து உரசியதில், மின்சாரம் பாய்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர் அகல்யா (வயது 20) என்பவர் உயிரிழப்பு.
வாணியம்பாடியில் இருந்து 20 க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மின்சாரம் பாய்ந்து பக்தர் உயிரிழப்பு!
Leave a Comment