ஏடிஎம் இயந்திரத்தில் (பிஎஃப்) பணத்தை எடுக்கும் முறை வருகிற 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து, வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப் பட்ட பிறகு எடுக்கப் பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கும் முறை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.