மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: தமிழ்நாடு அரசு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை பெறலாம் எனவும் கூறியுள்ளது. ஆதார், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் இணைத்து (www.cmchistn.com இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *