திருச்சி மாவட்ட கழக காப்பாளர் நற்குணம்-மல்லிகா ஆகியோரின் பேரன், அறிவுச்சுடர்-கீர்த்தனா ஆகியோரின் மகன் பகுத்தறிவு பகலவன் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெயர் சூட்டினார். உடன் குடும்பத்தினர் (திருச்சி, 25.11.2024)
திருச்சி நற்குணம் பெயரனுக்கு ‘பகுத்தறிவு பகலவன்’ என பெயர் சூட்டினார் தமிழர் தலைவர்
Leave a Comment