* நாள் ஒன்றுக்கு 7-9 மணி நேரம் தூங்கவும்
* காலை உணவைத் தவிர்க்காமல் எடுக்கவும், உணவில் கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் குறைக்கவும், குளிர்பானங்கள் தவிர்க்கவும்
* பழச்சாறுகளுக்குப் பதிலாக பழங்களைச் சாப்பிடலாம்
*உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிட வேண்டாம் தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது. இந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு மருத்துவர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.
நீரிழிவு நோயை தவிர்க்க மருத்துவர் தரும் தகவல்கள்
Leave a Comment