யூனியன் வங்கியில் காலிப் பணியிடங்கள்

viduthalai
1 Min Read

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. “லோக்கல் வங்கி அதிகாரி’ (எல்.பி.ஓ.,) பிரிவில் கருநாடகா 300, தமிழ்நாடு 200, ஆந்திரா 200, தெலங்கானா 200, குஜராத் 200, கேரளா 100, மேற்கு வங்கம் 100, ஒடிசா 100 உட்பட மொத்தம் 1500 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 20-30 (1.10.2024இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார் உட்பட 16 நகரங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசி நாள்: 13.11.2024
விவரங்களுக்கு: unionbankofindia.co.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *