எதிர்க்கட்சி வெளியில் இருந்து மிரட்ட வேண்டும். சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்; அரசாங்கத்திற்குத் துரோகம் நினைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து உறுதிமொழி செய்துவிட்டுச் சட்டசபை அமைப்பை ஏற்றுக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு என்ன செய்ய முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’