இந்தியா – சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில், இருநாட்டு ராணுவம் ரோந்து பணி மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பின்னடைவை சந்தித்த நாட்டின் மோசமான வெளியுறவுக் கொள்கை தீர்வை நோக்கி திரும்புகிறது. அங்கு 2020க்கு முந்தைய நிலை மீட்டெடுக்கப்படும் என நம்புகிறோம்.
-ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலாளர், காங்கிரஸ்
பழைய நிலை வருமா?
Leave a comment