பெண்களை அரசியலுக்கு அழைத்து வருவதன் மூலம் சுயஅதிகாரம் வழங்கும் ‘சக்தி அபியான்’ அமைப்பை காங்கிரஸ் நடத்தி வருகிறது. டில்லியில் நேற்று (18.10.2024) நடைபெற்ற இந்த அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.