தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி ந.இராசம்மாள் அவர்களின் 25ஆவது நினைவு நாள் 20.10.2024. நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
– – – – –
அறிவுச்சுடர்-கீர்த்தனா ஆகியோருக்கு கடந்த 16.10.2024 புதன் அன்று ஆண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக திருச்சி சோமரசன்பேட்டை மு.நற்குணம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். நன்றி!
நன்கொடை
Leave a comment