தி இந்து:
* உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரசுடன் சமாஜ்வாடி கூட்டணி தொடரும், என அகிலேஷ் அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஓபிசி அல்லாத கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்துமாறு ஒன்றிய அரசுக்கு மகாராட்டிரா அமைச்சரவை வேண்டுகோள்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும். இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
– குடந்தை கருணா