சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி புதிய கட்டடத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சிதம்பரம், அக்.8- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு அரசால் ஒரு கோடியே 10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமை வகித்தார். அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேரூராட்சி உறுப்பினர்கள் திமுக பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *