1. அசனம், 2. அடிசில், 3. அமலை, 4. அயினி, 5. அன்னம், 6. உண்டி, 7. உணா, 8. ஊண், 9. ஓதனம், 10. கூழ், 11, சரு,
12. சொன்றி, 13. சோறு 14. துற்று, 15. பதம், 16. பாத்து, 17. பாளிதம், 18. புகா, 19. புழுக்கல், 20. புன்கம், 21. பொம்மல், 22. போனகம், 23. மடை, 24. மிசை, 25. மிதவை, 26. மூரல், 27. வல்சி
தெரிந்துகொள்வீர்! “சோறு” – வேறு பெயர்கள்!
Leave a comment