தந்தை பெரியார் அவர்களின் மருத்துவர் ஜான்சன்

viduthalai
0 Min Read

தந்தை பெரியார் அவர்களின் மருத்துவர் ஜான்சன் (அமெரிக்கா) அவர்களின் சகோதரி பியூலா ஜான்சன், திருமதி நிர்மலா ஜோசப், மருத்துவர் மேபெல் எட்வின் (இவர் சென்னை பெரியார் திடல் மருத்துவமனையில் பணியாற்றியவர்), பிரேம் குமார் இமானுவேல் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சென்னை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினர். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் மோகனா வீரமணி (25.9.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *