ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அட்மின் அசிஸ்டென்ட் 2, ஆப்பரேட்டர் பிரிவில் வெல்டிங் 45, எலக்ட்ரானிக்ஸ் 12, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 5 உட்பட மொத்தம் 81 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ/ அய்.டி.அய்.,
வயது: 28க்குள் (5.10.2024இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 5.10.2024
விவரங்களுக்கு: hal-india.co.in
விமான நிறுவனத்தில் ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு
Leave a Comment