அப்படித்தான்…
மகன்: இந்திய அரசு, ஹிந்தி யைத் திணிக்கவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி யிருக்கிறாரே, அப்பா!
அப்பா:தமிழ்நாட்டிற்கு வந்தால், அப்படித்தான் பேசு வார்கள், மகனே!
தடுக்க முடியவில்லையே…
மகன்: திருப்பதி லட்டு விவகாரம் – விரதம் இருந்து மன்னிப்புக் கேட்கப் போகி றாராம் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா:திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பையும், பன்றிக் கொழுப்பையும் ஏழுமலையானால் தடுக்க முடியவில்லையா, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment