செய்தி: ‘‘மகாவிஷ்ணு கைது வழக்கில் தமிழக அரசுக்குக் குட்டுவிழும்.‘‘
– திருப்பதி நாராயணன்,
தமிழ்நாடு பி.ஜே.பி. துணைத் தலைவர்,
(‘தினமலர்‘, 9.9.2024, பக்கம் 12)
அப்படியா?
வழக்கு விசாரணைக்கு முன்னதாகவே நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்று சொல்லுகிறாரே, அது எப்படி?
நீதிமன்றத்தின் தீர்ப்பு முன்கூட்டியே இவருக்கு எப்படித் தெரிகிறது? நீதிமன்றத்தின்மீது சந்தேக நிழலை ஏற்படுத்துவதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்.
நீதிமன்றத்தின்மீது சந்தேக நிழலை ஏற்படுத்தலாமா?
Leave a Comment