சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
27.8.2024 செவ்வாய்க்கிழமை
சென்னை, மயிலாப்பூர்
மயிலாப்பூர்: மாலை 6 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை * வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்)*தொடக்கவுரை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை:
இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: டி.ஆர்.சேதுராமன், சி.செங்குட்டுவன் (மாவட்டத் துணைத் தலைவர்) * சிறப்புரை: கவிஞர்கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), மு.சண்மகப்பிரியன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: மு.பவானி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்.
அகரம்
அகரம்: மாலை 5 மணி * இடம்: பாவா மெடிக்கல் எதிரில், அகரம் * தலைமை: சதாசிவம் * முன்னிலை: இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்), மு.நாகராஜன் (தி.தொ.க.), தி.க.செல்வம் (மாவட்ட செயலாளர், ப.க.), த.கருணாநிதி (மாநகர செயலாளர்) * வரவேற்புரை: கே.ஆர்.காஞ்சித்துரை (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்), பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்), மந்திரமா தந்திரமா? பூ.சிவக்குமார் * பெரியார் பெருந்தொண்டர்கள் மயிலை நா.கிருஷ்ணன், கொ.சுப்பிரமணியன், இரா.நாராயணன், மாணிக்கம். * நன்றியுரை: வல்லரசு (மாவட்ட இளைஞணி) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டுக்கல் மாவட்டம்.
பென்னாகரம்
பென்னாகரம்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், பென்னாகரம் * தலைமை: அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: க.அழகேசன் (ஒன்றிய தலைவர்) * இணைப்புரை:
பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: எம்.என்.தியாகராசன் (பெரியார் பெருந்தொண்டர்), இ.என்.மாதையன் (நகர தலைவர்) * தொடக்கவுரை: என்.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர், ப.க.) * சிறப்புரை: அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.),
ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில செயலாளர், ப.க. கலைத்துறை), சா.இராஜேந்திரன் (ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர், திமுக), கு.சரவணன் (மாவட்ட தலைவர்) * நன்றியுரை: எம்.சங்கரன் * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.