ஜெகத்ரட்சகன் எம்.பி., பிறந்த நாள் : தமிழர் தலைவர் வாழ்த்து!

viduthalai
0 Min Read

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவருக்குப் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (சென்னை, 15.8.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *