நேரம் மாலை 6 மணி
நாள் – ஒன்றியம் – ஊர் – தலைமை
15.8.2024 வியாழன் –
பூதலூர் – திருக்காட்டுப்பள்ளி
– மா.வீரமணி (ஒன்றியத் தலைவர்)
16.8.2024 வெள்ளி
– அம்மாப்பேட்டை – சாலியமங்கலம்
– கி.ஜவகர் (ஒன்றியத் தலைவர்)
18.8.2024 ஞாயிறு
– உரத்தநாடு தெற்கு ஒன்றியம் – நெடுவாக்கோட்டை
– த.ஜெகநாதன் (ஒன்றியத் தலைவர்)
24.8.2024 சனி
– தஞ்சாவூர் மாநகரம் தஞ்சை தெற்கு, வடக்கு ஒன்றியம் – பெரியார் இல்லம் தஞ்சாவூர்
– பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்)
25.8.2024 ஞாயிறு
– உரத்தநாடு வடக்கு ஒன்றியம், உரத்தநாடு நகரம்
– பெரியார் மாளிகை, உரத்தநாடு
– இரா.துரைராசு (ஒன்றியத் தலைவர்)
26.8.2024 திங்கள்
– திருவையாறு – துரை.ஸ்டாலின் இல்லம், திருவையாறு – ச.கண்ணன் (ஒன்றியத் தலைவர்)
பொருள்:
* செப்டம்பர் 17, தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழாவினை எழுச்சியுடன் நடத்துவது.
* சுயமரியாதை இயக்க நூற்றாண்டை ஒட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு கூட்டங்கள் நடத்துதல்.
* கழக அமைப்பு மற்றும் ஆக்கப் பணிகள்.
வேண்டல்: கழக தோழர்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திட ஒன்றிய, நகரத் தலைவர், செயலாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள்.
இவண்:
சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்)
அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்