புதுடில்லி, ஆக.9- கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் நாடாளுமன்ற வருகை பதிவேடு மற்றும் நாடாளுமன்ற டி.வி.யில் எம்.பி.க்களின் பெயரை குறிப்பிடும் போது எஸ்.சி., எஸ்.டி. என்று அடைப்பு குறிக்குள் பதிவிடுவதை தவிர்க்க வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் எம்.பி.க்கள் பெயரில் எஸ்.சி.,எஸ்.டி., என குறிப்பிடக்கூடாது ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books