முதலமைச்சரின்
காலை உணவுத்திட்ட
விரிவாக்கம்
ஒரு கல்விப் புரட்சியைப்
பூரணம் செய்யும் காரணமாகும்
மூளையை நிரப்புமுன்
வயிற்றை நிரப்பும்
இந்த
மனிதாபிமானத் திட்டத்தால்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை
மொழியின்
நல்ல வார்த்தைகள் கொண்டு
காலம் பாராட்டும்
வயிறு நிறைந்த மலர்களின்
21 லட்சம் புன்னகை
ஆட்சிக்குக் கிட்டிய
ஆசீர்வாதமாகும்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் கண்ட இயக்கம்
மாணவர்களின் சிரிப்பில்
ஸ்டாலினைக் காண்கிறது
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நல்ல வார்த்தை கொண்டு காலம் பாராட்டும்! கவிப்பேரரசு வைரமுத்து

Leave a Comment