‘நீட்‘ கொண்டு வரப்பட்டதால், யாருக்குப் பலன்? யாருக்குக் கேடு?
இதோ ஓர் எடுத்துக்காட்டு:
2016–2017
நீட்டுக்குமுன் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைத்திட்ட இடங்கள் 3,546.
நீட்டுக்குப் பின்
2017–2018
தேர்வில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைத்த இடங்களோ 2,314 – இழந்த இடங்கள் 1,232.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் நீட்டுக்குமுன் (2016–2017) படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 68.
நீட்டுக்குப் பின் (2017–2018) சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடம் 1,220.
எத்தனை மடங்கு கொள்ளை!
சிந்திப்பீர்!
சேலத்தை நோக்கி
இருசக்கர வாகனத்தில் பயணிப்பீர்!