வாருங்கள் படிப்போம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் இணைந்து வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், வழி காட்டுதல் உரையாற்றினார். உடன்: பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு மற்றும் பங்கேற்ற பயிற்சியாளர்கள் உள்ளனர். (சென்னை, 29.6.2024)