பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்வரசாமி, வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூற வந்த தருணத்தில் வெள்ளலூரில் அறிவாசன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு படிப்பகத்தில் வெள்ளலூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a Comment