40 விழுக்காடு

Viduthalai
1 Min Read

அரசின் மூலதனத்தில் 40 விழுக்காடு சாலைவசதிகளுக்காக செலவு செய்யப்படு கிறது என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.
அறிவிக்கப்படாத…
அறிவிக்கப்படாத அவசர நிலை பி.ஜே.பி. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
2000 ஆசிரியர்கள்
இந்த ஆண்டுக்குள் 2,000 ஆசிரி யர்கள் தமிழ்நாட்டில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
கலப்பையின் இரும்பு கொழுமுனை கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *