கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
இடம்: மத்தூர் சி.வெங்கடாசலம் இல்லம்,
பேருந்து நிலையம் பின்புறம், மத்தூர்.
நாள்: 30/06/2024 – ஞாயிற்றுக்கிழமை
மாலை 3.00 மணி
பொருள்: 1. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் அய்ந்து முனை இருச்சக்கர வாகனப் பரப்புரை பயணக் குழுவிற்கு வரவேற்பு அளித்தல்.
2. விடுதலை சந்தா சேர்ப்பு பணி,
3. கழக ஆக்கப் பணிகள்.
தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் பழ.பிரபு
சிறப்புரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில துணைப்பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: சி.வெங்கடாசலம், அமைப்புச்சார தொழிலாளரணி மாவட்டத் தலைவர். கூட்டத்தில் அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவண்: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment