அரசியல் பித்தலாட்டம்

Viduthalai
0 Min Read

அரசியல் வேறு, சமுதாய இயல் வேறு என்று சிலர் கூறுகிறார்கள். இது அரசியல் வாழ்வுக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்குக் கடைந்தெடுத்த முதல் தரப்பித்தலாட்டமாகும்.
‘குடிஅரசு’ 26.05.1945

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *