திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

Viduthalai
2 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

நாள்: 2.9.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: டாக்டர் கவுதமன் இல்லம், ரெயிலி காம்பவுண்ட், ராக்பி ரோடு, குன்னூர், நீலமலை மாவட்டம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க விழா : காலை 9.30 மணி

வரவேற்புரை : யா.சத்தியநாதன் 

(மாவட்ட துணைத் தலைவர்)

தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம்

(தலைமைக் கழக அமைப்பாளர்)

தலைமை : மு.நாகேந்திரன் (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை : மு.வேணுகோபால் (மாவட்டத் தலைவர்), 

ஆ.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்), 

சி.இராவணன் (பொதுக்குழு உறுப்பினர்), ஈஸ்வரன் (மாவட்ட ப.க. தலைவர்), இரா.வாசுதேவன் (மாவட்ட 

ப.க. செயலாளர்), மூர்த்தி (கட்டப்பட்டு பகுதி செயலாளர்), சா.ஜீவா (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.சண்முகசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்), 

இரா.இராம்குமார் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்தலைப்பு

10.00-10.45தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

பேராசிரியர் ப.காளிமுத்து

10.45-11.10   தேநீர் இடைவேளை 

11.10-11.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

முனைவர் க.அன்பழகன்

11.45-12.30 பெண்ணுரிமையின் பேரிலக்கணம்

பெரியார்

உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா

12.30-1.00 ஊடகத் துறையில் தடம் பதித்த 

திராவிடர் இயக்கம்

வி.சி.வில்வம்

1.00-2.00  உணவு இடைவேளை

2.00-2.45பேய் ஆடுதல் சாமி ஆடுதல்

அறிவியல் விளக்கம்

மருத்துவர் இரா.கவுதமன்

2.45-3.30தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

3.30-3.45தேநீர் இடைவேளை

4.00-4.45பார்ப்பனப் பண்பாட்டு

படையெடுப்பு

முனைவர் துரை.சந்திரசேகரன்

5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

றீ 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

றீ காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

றீ வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

றீ பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

றீ பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: யா.பிரேம்குமார்

(மாவட்ட இளைஞரணித் தலைவர்)  

முன்பதிவு: 9489862095, 7598286264

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: நீலமலை மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *